லிட்ரோ கேஸ் 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 1257 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்பின்னணியில் விற்பனை விலை 2750 ரூபாவாக உயர்ந்துள்ளது. இதேவேளை, 5 கிலோ சிலின்டரின் விலை 503 ரூபாவால் அதிகரித்து ரூபா 1101 ஆகியுள்ளது. 2.5 கிலோ சிலின்டரின் விற்பனை விலை 520 ரூபாவாக உயர்ந்துள்ளது.
அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னணியில் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment