புதிய அரசியல் யாப்புக்கான வரைபு நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் வருட இறுதிக்குள் அதனை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஜி.எல். பீரிஸ்.
இதேவேளை, 20ம் திருத்தச் சட்டத்தையும் திருத்துவதற்கான யோசனைகளும் ஆளுங்கட்சிக்குள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அரசியல் யாப்பினை உருவாக்க நியமிக்கப்பட்ட குழு தமது பணியை நிறைவேற்றி விட்டதாகவும் சட்ட ரீதியான வரைபு ஆவணம் இவ்வருட இறுதிக்குள் தயாராகி விடும் எனவும் ஜி.எல். தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment