திங்கள் 25ம் திகதி முதல் நாட்டின் அனைத்து கனிஷ்ட பிரிவு பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சூழ்நிலையில் பாடசாலைகளைத் திறப்பது சாத்தியமற்றிருந்த அதேவேளை அண்மைய ஆசிரியர் - அதிபர் போராட்டத்தினால் பாடசாலைகள் திறப்பு பாதிப்புக்குள்ளாகியிருந்தது.
25ம் திகதி முதல் ஆசிரியர் - அதிபர்கள் கடமைக்குத் திரும்பவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் முதற்கட்டமாக கனிஷ்ட பாடசாலைகள் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment