எரிவாயு, கோதுமை விலையுயர்வையடுத்து சோற்று பார்சலின் விலை 10 ரூபாவாலும் கொத்து ரொட்டி உட்பட ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளையும் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது இலங்கை சிற்றுண்டிச் சாலைகளின் சங்கம்.
இப்பின்னணியில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நள்ளிரவு முதல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment