சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தனது அமைச்சுப் பதவியை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய சுகாதார அமைச்சு சார்ந்த இராஜினாமாக்களின் பின்னணியில் குறித்த அதிகாரிகள் கெஹலியவுடன் முரண் பட்டுக் கொண்டமையே காரணம் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் தற்போது ஜனாதிபதி தலையிட்டுள்ளதாகவும் கெஹலியவை குறித்த பதவியில் தொடரச் செய்வது குறித்து ஆராயப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவரின் இராஜினாமா ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் ஒரு மாத காலம் தள்ளிப் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment