இலங்கை - பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவு அமைப்பின் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவாகியுள்ளார்.
இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை, டிஜிட்டல் தொழிநுட்பம் உட்பட பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளையும் கவனித்து வரும் நிலையில் நாமலின் அரசியல் ரீதியிலான அங்கீகாரம் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது.
நேற்றைய தினம் இத்தேர்வு இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment