நெருக்கடியில் தினேஷ் - வாசு - விமல் - கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Sunday, 31 October 2021

நெருக்கடியில் தினேஷ் - வாசு - விமல் - கம்மன்பில

 


தனது அமைச்சின் செயலாளருடன் பணியாற்ற முடியாது சிக்கலில் தவிப்பதாக மனம் திறந்துள்ளார் அமைச்சர் தினேஷ் குணவர்தன.


இப்பின்னணியில் குறித்த நபரை இடமாற்றம் செய்யும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதேவேளை, விமல் - கம்மன்பில - வாசுதேவவின் அமைச்சுக்களிலும் பாரிய நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அமைச்சுப் பதவிகளை பறிப்பதற்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக பெரமுன அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment