சமையல் எரிவாயுவையடுத்து கோதுமை மற்றும் சீமெந்து விலைகளும் சடுதியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கோதுமை கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரித்துள்ள நிலையில் சீமெந்து பக்கற் ஒன்றின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் நவம்பர் மாதம் அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment