சிரேஷ்ட டி.ஐ.ஜியும் முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹன, புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதற்கான நியமனக் கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.
சட்டத்தரணியான அஜித் ரோஹன, சிரேஷ்ட டி.ஐ.ஜியாகக் கடமையாற்றும் வரை இச்சபையில் உறுப்பினராக இயங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment