அஜித் நிவாதின் 'அமைச்சு' யாருக்கும் இல்லை - sonakar.com

Post Top Ad

Thursday, 7 October 2021

அஜித் நிவாதின் 'அமைச்சு' யாருக்கும் இல்லை

 



மத்திய வங்கி ஆளுனராகும் நிமித்தம் அஜித் நிவாத் இராஜினாமா செய்திருந்த இராஜாங்க அமைச்சினை முறறாக இல்லாதொழித்துள்ளதாக அரசாங்க வர்த்தமானி வெளியாகியுள்ளது.


நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்புக்கான இராஜாங்க அமைச்சராக பணியாற்றி வந்த அஜித் நிவாத் அண்மையில் இராஜினாமா செய்திருந்தார்.


இந்நிலையில் குறித்த அமைச்சின் கீழிருந்த அனைத்து பொறுப்புகளும் நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக வர்த்தமானி  ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment