ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் பெயரிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள கிரிக்கட் பார்வையாளர் அரங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையக மைதானத்தில் அமையப்பெற்றுள்ள அரங்குக்கே கோட்டாபே ராஜபக்ச அரங்கு என பெயரிடப்பட்டுள்ளது.
ஏலவே மஹிந்த ராஜபக்சவின் பெயரில் மத்தளயில் விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளமையும் பாடசாலைகள் தோறும் விஞ்ஞான பயிற்சி நிலையங்கள் 2010 வரையான ஆட்சியின் போது உருவாக்கப்பட்டிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment