இரு தடுப்பூசிகளையும் பெற்ற இலங்கையர் கட்டாருக்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 6ம் திகதி முதல் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார் சுகாதார அமைச்சின் அங்கீகாரம் பெற்ற இரு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளவர்கள் இரு தினங்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலின் பின்னர் நாட்டுக்குள் செல்லலாம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை - இந்தியா உட்பட சிவப்பு பட்டியல் நாடுகளுக்கான விசேட கட்டுப்பாடு தளர்வாக இது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.
No comments:
Post a Comment