அடுத்த ஆண்டுக்கான அரசின் வரவு செலவுத் திட்டம் நவம்பர் 12ம் திகதியளவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ச நிதியமைச்சரானதும் நாட்டின் பொருளாதாரம் வளம் பெற்று செழிக்கும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வந்த நிலையில் பட்ஜட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
எவ்வாறாயினம் வழமை போன்றே முஸ்லிம் பிரதிநிதிகள் கையுயர்த்தவுள்ள நிலையில் வரவு-செலவுத் திட்டம் நிறைவேறவுள்ளமையும் பசில் ராஜபக்சவின் கொழிக்கும் பொருளாதாரத்துக்கான பட்ஜட்டாக இது அமையம் என பிரஸ்தாபிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment