முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை அவரது வீட்டுக்குச் சென்று நேரடியாக சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார் இலங்கைக்கான சுவிஸ் தூதர்.
இதன்போது, கொரோனா சூழ்நிலை, பொருளாதாரம், அரசியல் உட்பட பல தரப்பட்ட விடயங்களை கலந்துரையாடியதாக மைத்ரிபால சிறிசேன தெரிவிக்கிறார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பி தேர்தலை வெல்வதற்கு மைத்ரிபால சிறிசேன வியூகங்களை வகுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment