போதைப் பொருள் பாவனையின் பின்னணியில் சந்தேக நபர் ஒருவரை விசாரிக்கச் சென்ற இரு பொலிஸ் அதிகாரிகள் மீது கத்திக் குத்து நடாத்தப்பட்ட சம்பவம் மாத்தறையில் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் போதையில் இருந்ததாகவும் காயமுற்ற அதிகாரிகள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரை நேற்றிரவே கைது செய்து விட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment