இலங்கையில் முதற்தடவையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்துள்ள நிகழ்வு இன்று கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் பதிவாகியுள்ளது.
31 வயதான தாய் ஒருவரே இவ்வாறு ஆறு குழந்தைகளைப் பெற்றுள்ளதோடு மூன்று ஆண் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்த சம்பவம் இலங்கையில் இதுவே முதற்தடவையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment