மாகாணங்களுக்கிடையிலான பிரயாணத் தடை நீக்கத்தை பொது மக்கள் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார் சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன.
நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்திற் கொண்டே பிரயாணத் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்கள் பாரிய ஒன்று கூடல்கள், சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய ஏ30 வகை கொரோனா வைரஸ் பரவல் குறித்து அவதானம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment