கொழும்பு, கோட்டை பொலிஸ் பகுதிக்குட்பட்ட பிரிஸ்டல் வீதியலமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்றிலிருந்து இருநூற்றுக்கு அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.'
துப்பரவு தொழிலாளர் ஒருவரின் தகவலுக்கமைவாக கோட்டை பொலிசார் துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.
ரி-56 மற்றும் 9மி.மீ துப்பாக்கி ரவைகள் இதில் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment