இனியும் எரிபொருள் விலை கூடினால் அதற்கு பசில் ராஜபக்சவே பொறுப்பென முன் கூட்டியே தெரிவித்துள்ளார் உதய கம்மன்பில.
நிதியமைச்சிடமிருந்து சலுகை கிடைக்காவிடின் எரிபொருள் விலையேற்றம் தவிர்க்க முடியாது எனவும் தெரிவிக்கின்ற அவர், ஏலவே விலை அதிகரிப்புக்கான விண்ணப்பம் நிதியமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
இவ்வருடம் முதற்தடவை எரிபொருள் விலை அதிகரித்ததன் பின்னணியில் ஆளுங்கட்சியினரே கம்மன்பிலவை பதவி விலகக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment