தனது மகளின் திருமணத்தினை ஏற்பாடு செய்து கொடுத்த திருமண தரகருக்கு, அவரது கட்டணத்தைத் தர மறுப்பதாகக் கூறி குறித்த நபர் பொலிசில் முறையிட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சருக்கு எதிராகவே தரகர் ஒருவர் இவ்வாறு முறையிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த திருமண நிகழ்வுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment