தேவையில்லாத ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுப்பதே அரசின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். இல்லாவிடின் நாட்டைத் திருத்த முடியாது என்கிறார் பொது மக்கள் பாதுகாப்புக்கான இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர.
கோரோனா சூழ்நிலையில் திட்டமிடப்படும் ஆர்ப்பாட்டங்கள் பொறுப்பற்ற செயல்கள் என வர்ணித்துள்ள அவர், அரசின் கடுமையான நிலைப்பாடு அவசியப்படுவதாக தெரிவிக்கிறார்.
அரசின் முக்கிய நிறுவனங்களின் நிர்வாகங்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment