இலங்கையில் புதன் (20) தினம் புதிதாக 539 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 18 மரணங்கள் பதிவாகியுள்ளன.
தற்சமயம் கொரோனா தொற்று தினசரி 500க்கு மேலாக பதிவாகி வருகின்ற அதேவேளை மரண எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுகிறது.
இதில் 15 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment