இன்றைய தினம் புதிதாக 40 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 13059 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்ட மரணங்களுள் 28 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.
தற்சமயம், 47815 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்தும் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment