இலங்கையில் கொரோனா தொற்றின் நிமித்தம் உயிரழந்தோர் எண்ணிக்கை 13,408 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் 31 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் இது வரை 513 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 23602 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment