2023ம் ஆண்டளவில் ரயில்வே திணைக்களம் இலாபமீட்டும் நிறுவனமாக மாறும் என்கிறார் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.
ரயில்வே காணிகளினூடாக வருமானத்தை அதிகரிப்பது எதிர்கால திட்டங்களுள் ஒன்றெனவும் தெரிவிக்கின்ற அவர், தற்போதைய சூழ்நிலையில் ரயில்வே குறிப்பிடத்தக்க இலாபமீட்டாத போதிலும் 2023ல் நிலைமை மாறும் என்கிறார்.
சுகாதார அமைச்சராக இருந்து கொரோனா பெருந்தொற்றுக்கு பூஜை செய்து தீர்வு காணச் சென்ற பவித்ரா, பின்னர் அப்பதவியிலிருந்து விலக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment