ஒக்டோபர் 15ம் திகதி, ஒரே நாளில் மத்திய வங்கி 1963 கோடி ரூபா பணத்தை அச்சிட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள் ஆளுனர் கீர்த்தி தென்னகோன்.
பணவீக்கம் மேலொங்கியுள்ளதற்கும் பொருட்கள் விலையுயர்வுக்கும் இவ்வாறு வகை தொகையின்றி பணம் அச்சிடுவதே காரணம் எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இந்திய நிறுவனங்களுக்கான 24 பில்லியன் ரூபா கடனை நேற்றைய தினம் செலுத்தியுள்ளதாக நிதியமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment