இலங்கையில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 13,611 ஆக உயர்ந்துள்ளது.
அண்மைய தினங்களாக தினசரி மரண எண்ணிக்கை 20க்கு குறைவாகவே பதிவு செய்யப்பட்டு வருகின்ற அதேவேளை நாளாந்தம் ஐநூறுக்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
தற்சமயம், 19085 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இதில் ஆயிரக் கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment