18 முதல் 19 வயது மாணவர்க்கு பாடசாலைகளிலேயே தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பாடசாலைகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக இராணுவ தளபதி விளக்கமளித்துள்ளார்.
ஒக்டோபர் 21 முதல் பாடசாலைகளைத் திறப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கத.
No comments:
Post a Comment