இலங்கையில் கொரோனா நிமித்தம் உயிரிழ்தோரின் மொத்த எண்ணிக்கை 13,562 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் 19 மரணங்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதிலும் 15 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்சமயம், 17732 பேர் வீடுகளிலும் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment