கொரோனா தொற்றினால் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 13,706 ஆக உயர்ந்துள்ளது.
அண்மைய தினங்களில் மரண எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்ற அதேவேளை பல நாடுகளில் இலங்கையிலிருந்து வருவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, இலங்கையில் இரு தடுப்பூசிகளை பெற்றவர்கள் நவம்பர் முதல் ஐக்கிய இராச்சியம் செல்வதற்கான அங்கீகாரமும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment