புத்தளம் - அநுராதபுரம் வீதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றி வந்த சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மினுவங்கொட - உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 36 வயது நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலைக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணை இடம்பெறுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment