கெரவலபிட்டிய விவகாரத்தின் பின்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மேற்கொள்ள முனைந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
குறித்த சந்திப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் புறக்கணித்துள்ளதுடன் இவ்விவகாரத்தை பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் பேசவுள்ளதாகவும் அமெரிக்க நிறுவனத்துக்கு கேள்வியின்றி வழங்கப்பட்டமையை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வீட்டில் இடம்பெறவிருந்த சந்திப்பே சாத்தியமற்றுப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment