இலங்கைக்கு மேலும் ஒரு லட்சம் pfizer தடுப்பூசிகள் இன்று வந்தடைந்துள்ளன. அரசாங்கம் கொள்வனவு செய்த தொகையே தற்போது வந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாத இறுதியிலும் 124,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றிருந்த அதேவேளை அமெரிக்காவும் ஒரு லட்சம் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், இவற்றைத் தொடர்ந்தும் இராணுவ கட்டுப்பாட்டிலேய வழங்கப் போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment