12 முதல் 18 வயதான பாடசாலை மாணவர்க்கு Pfizer தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், சுகாதார நிபுணர்களின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதும் இத்திட்டம் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
பாடசாலைகளை மீளத் திறக்க முன்பாக தடுப்பூசி வழங்கல் அவசியப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment