மத்திய வங்கி ஆளுனராக பதவியேற்கும் நிமித்தம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சுப் பதவிகளை துறக்கிறார் அஜித் நிவாத் கபரால்.
அன்னிய செலாவனி மற்றும் பண வீக்கத்தினால் பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது நியமனம் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, தற்போதைய ஆளுனர் பேராசிரியர் லக்ஷ்மன், சர்வதேச நாணய நிதியத்தில் பதவியொன்றைப் பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment