ஆட்சியிலுள்ளவர்களின் அரசியல் அழுத்தத்தோடு பணியாற்ற முடியாது என மேலும் ஒரு முக்கியஸ்தர் இராஜினா செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய துஷான் குணவர்தனவே இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் தன்னை பதவி விலகுமாறும் அரசியல் மட்டத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கிறார்.
உணவுப் பொருட்கள் தொடர்பிலான ஊழல் தகவல்கள் வெளி வந்த நிலையில் அரசியல் அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment