பொப் மார்லியெனும் புனைப்பெயரில் அறியப்படும் பிரபல போதைப் பொருள் கடத்தல் பேர்வழி சமிந்த தேப்ரு எனும் நபரைப் பற்றி பொது மக்களிடம் பொலிசார் தகவல் கோருகின்றனர்.
41 வயதான குறித்த நபர் மாலபே மற்றும் பத்தரமுல்ல பகுதிகளில் வசித்து வந்ததாகவும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாத இறுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 288 கிலோ கிராம் போதைப் பொருளைக் கடத்தியதும் குறித்த நபரே என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்தவர்கள் தொடர்பு கொள்ள: 071-8592727/011-2343333-4
No comments:
Post a Comment