நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் புரளியைக் கிளப்பி விட்டுள்ளதாகவும் அவ்வாறு எதுவுமில்லையெனவும் தெரிவிக்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.
பிபிசி மற்றும் அல்ஜசீரா போன்ற ஊடகங்கள் இவ்வாறு புரளியைக் கிளப்பி விடுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாபியாக்களால் திட்டமிட்டு நடாத்தப்படும் நாடகத்தை அரசு கட்டுப்படுத்தும் எனவும் உணவுத் தட்டுப்பாடு எதுவுமில்லையெனவும் அவர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment