நாளை ஒக்டோபர் 1ம் திகதி முதல் அனைத்து பொது சேவைகளும் மீள இயங்கும் என தெரிவிக்கிறார் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்.
தற்போது அமுலில் உள்ளதாகக் கூறப்படும் ஊரடங்கு, நாளை முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அனைத்து பொது சேவைகளையும் மீளியக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனக விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment