கொரோனா: ஆறு நாள் குழந்தை மரணம்! - sonakar.com

Post Top Ad

Monday, 13 September 2021

கொரோனா: ஆறு நாள் குழந்தை மரணம்!

 


பிறந்து ஆறு நாளேயான குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


பலங்கொட பொம்புவ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரின் குழந்தையே இவ்வாறு நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, ரத்னபுர பகுதியில் 5 வயது குழந்தையொன்றும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment