'புதிய' ஐக்கிய தேசியக் கட்சி: ரணில் சூளுரை! - sonakar.com

Post Top Ad

Sunday, 5 September 2021

'புதிய' ஐக்கிய தேசியக் கட்சி: ரணில் சூளுரை!

 


ஐக்கிய தேசியக் கட்சியை புதுப்பித்து, புது உத்வேகத்தில் முன்னேறப் போவதாக தெரிவிக்கிறார் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.


அக்கட்சியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்லைன் மாநாட்டில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்ட கால தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருப்பதில் கட்சித் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்களிடையே நிலவிய பாரிய அதிருப்தியின் விளைவாகவே சமகி ஜனபல வேகய உருவாகியிருந்தமையும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கடந்த தேர்தலில் படு தோல்வியடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment