தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நாளைய தினம் கூடி ஆராயவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் சுகாதார பணிப்பாளர்.
ஒக்டோபர் 2ம் திகதி வரை ஊரடங்கை நீடிப்பதன் ஊடாக ஆயிரக்கணக்கான உயிர்ப்பலியைத் தவிர்க்க முடியும் என உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை பரிந்துரைத்திருந்தது.
இந்நிலையில், தற்போது செப்டம்பர் 6ம் திகதி வரை அமுலில் உள்ள ஊரடங்கை நீடிப்பதன் அவசியம் குறித்து பரவலாக குரல் எழுப்பப் பட்டு வருகின்றமையும், நாட்டின் பொருளாதாரம் கருதி லொக்டவுன் நீக்கப்பட்டாக வேண்டும் என அரச உயர் மட்டம் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment