அரசாங்கம் அறிவித்துள்ளபடி ஒக்டோபர் 1ம் திகதி ஊரடங்கு நீக்கப்படுவது சந்தேகம் என தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பிரச்சினைகளை மறைப்பதற்கு ஊரடங்கை அரசு நீடிக்கும் என்றே தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு பாவனைக்கான எரிபொருள் தேவையை நிறைவேற்ற அரசாங்கம் பல நாடுகளில் கடன் கேட்டு வரும் நிலையில் ஒக்டோபர் நடுப்பகுதி வரை ஊரடங்கு நீக்கம் தாமதமாகும் என்றே தான் எதிர்ப்பார்ப்பதாக ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment