இவ்வருடம் மத்தள விமான நிலையத்தை உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அங்கு பொருட்கள் வரவும் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.
கடந்த வருடம் மொத்தமாக 17,544 பயணிகள் மத்தள விமான நிலையத்தை உபயோகித்திருந்த அதேவேளை, இவ்வருடம் இதுவரை 25,767 பேர் பயணித்துள்ளதாக நாமல் தெரிவிக்கிறார்.
2013ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட குறித்த விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்படுவதோடு கடந்த ஆட்சியில் நெற்களஞ்சியமாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment