ஐக்கிய இராச்சியம், இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கியுள்ள நிலையில் ஜப்பானும் இலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து தமது நாட்டுக்குள் வருவதற்கு விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது.
டெல்டா வகை கொரோனா தொற்று தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வந்த நிலையில் இவ்வாறு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், உலகின் பல நாடுகள் தற்போது 'முன்னைய' வழமைக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment