நாளை 11ம் திகதி முதல் அனைத்து பொருளாதார நிலையங்களும் திறக்கப்படும் என அறிவித்துள்ளார் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.
விவசாயிகளின் நலன் கருதி ஜனாதிபதியிடம் தன்னால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கிணங்க இம்முடிவு எட்டப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
எனினும், தனிமைப்படுவதற்கான ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment