தற்போது அமுலில் இருப்பதாக கூறப்படும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் 'அறிவுரைக்கு' ஏற்ப இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment