அச்சகங்களில் 'மை' தீரூம் வரை அரசாங்கம் புதிதாக பணம் அச்சடிப்பதை நிறுத்துவதாக இல்லையென நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.
இலங்கையின் பண வீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அண்மைக்காலமாக பல பில்லியன் ரூபாக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே, இது தொடர்பில் அவர் நாடாளுமன்றில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment