வயல் காணியொன்றை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு வற்புறுத்தி தாயையும் தந்தையையும் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெலிகம பிரதேச சபையின் பெரமுன உறுப்பினர் பிரசாத் மிலிந்தவே இவ்வாறு தமது பெற்றோரைத் தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்டகாலமாக பெற்றோரை வற்புறுத்தி வந்த நபர் இவ்வாறு தாக்கியுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment