பௌத்த பயங்கரவாதத்தின் முகம் என உலக அளவில் அறியப்பட்டிருந்த மியன்மாரின் அசின் விராதுவை அந்நாட்டின் இராணுவம் விடுவித்துள்ளது.
ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஆங் சு கியுவின் ஆட்சிக்காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நபரை தற்போதைய இராணுவ ஆட்சியாளர்கள் விடுவித்துள்ளனர்.
விராதுவுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவம் விளக்கமளித்துள்ளது.
No comments:
Post a Comment